Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for உணர் இழைகள்

    SOME RELATED SENTENCES FOR உணர் இழைகள்

    English SentencesTamil Meaning
    Do not be emotional, my friend எனது நண்பனே, உணர்ச்சி வசப்படாதே
    Exclamatory Sentences உணர்ச்சி வாக்கியங்கள்
    Feel my forehead என்னுடைய எண்ணத்தை உணர்ந்து கொள்
    First I want some water. I feel very thirsty முதலில் எனக்கு சிறிது தண்ணீர் வேண்டும். நான் மிகவும் தாகமாக உணர்கிறேன்
    He has a guilty sense அவன் ஒரு குற்ற உணர்வு உள்ளவன்
    He is in inflammable temper அவன் உணர்ச்சி வசப்படுகின்ற / திடீரென கோபப்படுகின்ற மனநிலையை உடையவர்
    How do you feel? நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?
    I miss you நான் உங்களை விட்டு பிரிகிறேன் / இழக்கிறேன் / இன்மையை உணர்கிறேன்
    She feels that too அவளும் அதை உணர்கிறாள்
    She is sensitive அவள் உணர்ச்சியடைபவள்
    She will understand and forgive you, she is really quite human அவள் உண்மையை உணர்ந்து உன்னை மன்னித்து விடுவாள், அவள் உண்மையிலேயே மனித தன்மையுள்ள பெண்
    When I heard that, my first impulse was to get away from here நான் அதை கேட்டவுடன் என்னுடைய திடீர் உணர்ச்சி என்னை அங்கிருந்து விலக வேண்டும் என்று உணர்த்தியது


    comments powered by Disqus